News Image
📌V S K தமிழ்நாடு விஸ்வகர்மா சங்கம்📜
📜 V S K விஸ்வகர்மா சங்கம்
தேதி-01/12/2025
கடன் உதவி திட்டம் – நன்றிக் குறிப்பு

சங்கத்தின் முன்னிலையில்
திரு. கோவிந்தன் ஆச்சாரி அவர்களின் வழிகாட்டுதலின்படி,

கலைஞர் கைவினைத் திட்டம் மூலம் அரசிடம் பெறப்பட்ட
₹1,00,000 (ஒரு லட்சம் ரூபாய்) கடன் உதவித்தொகை
நமது சங்க உறுப்பினரான திரு. ராஜசேகர் ஆச்சாரி அவர்களுக்கு
வழங்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


---

🙏 நன்றிகள்

இந்த உதவித்தொகையை பெறுவதற்காக
சிறப்பாக ஒத்துழைத்து செயல்பட்ட

பொதுச் செயலாளர் – திரு. சந்தானம் ஆச்சாரி
இளைஞர் அணி தலைவர் – திரு. சௌந்தர் ஆச்சாரி

அவர்களுக்கு எங்களது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


---

🤝 ஒன்றுபட்டு செயல்படுவோம்

அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களையும்
சங்கமாக ஒன்றிணைந்து செயல்பட்டால்
மிக எளிதாகப் பெற முடியும்.